1 0
Read Time:54 Second

காட்டுமன்னார்கோயில் டீ நெடுஞ்செறியில் ஜி ஆர் ஸ்கூல் பள்ளிவாசயில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் தலைமை இக்பால் மாவட்ட செயலாளர் வரவேற்புரை மன்சூர் திமுக முன்னிலை அமானுல்லா முகாமை துவக்கி வைப்பவர் மெகராஜ்தீன் சமூக ஆர்வலர் முகமது அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தொடக்கி வைத்தனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமில் பயன் பெற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %