1 0
Read Time:1 Minute, 7 Second

தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பு பொதுத் தேர்வில் 571 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவி என். கலைமதி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், விஜய் மக்கள் இயக்க ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். கார்த்திக் ஒன்றிய நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான சி. வருண்ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %