1 0
Read Time:46 Second

குறிஞ்சிப்பாடி தளிர் சிலம்பம் பள்ளியில் தகுதி மற்றும் பட்டயம் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஆசிரியர் முருகபாண்டியன் திண்டுக்கல் ராமகிருஷ்ணன் மதுரை நாகம் 16 தற்காப்பு கலை ரஞ்சித் பண்ருட்டி மற்றும் டாக்டர் எம்ஜிஆர் பயிற்சி பள்ளி நிறுவனர் உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டு தளிர் சிலம்ப பள்ளி நிறுவனர் சுஜாதா தலைமையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கேடயமும் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %