0 0
Read Time:1 Minute, 16 Second

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மற்றும் அவரது மகன் அரி சக்திவேல் ஆகியோர் பிறந்த நாள் விழா இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் அரசாங்கம் பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் ஒன்றிய இணை செயலாளர் ரங்கம்மாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்த ஜோதி சுதாகர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன் சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி பாசறை செயலாளர் ட்ரெயின் சண்முகம் மீனை பிரிவு செயலாளர் வீராசாமி ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %