1 0
Read Time:5 Minute, 44 Second

*ஐஎன்டியுசி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் அமீர்கான் பிறந்தநாள் ப.சிதம்பரம் , நாராயணசாமி , கே.எஸ். அழகிரி , பீட்டர் அல்போன்ஸ் சுவாமிநாத் ஜெய்ஸ்வால் வாழ்த்து * ஐஎன்டியுசி தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் அமீர்கான் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னையில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

முன்னதாக மகாகவி பாரதிநகர் ரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , முன்னாள் முதல்வர் நாராயணசாமி , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி , ஐஎன்டியுசி தேசியத் தலைவர் சுவாமிநாத் ஜெய்ஸ்வால் , ஆகியோர் தொலை பேசியிலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , இந்திய கம்யூனிட் கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் நேரிலும் , முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஜே.எம். ஹாரூன் , எஸ். எஸ். ராமசுப்பு , தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் ஆகியோர் தொலைபேசி யிலும் அதர்க்கு பின் அவரது இல்லத்தில் இந்நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சென்னை மகா மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு மற்றும் ஐ என் டி யு சி மாநில மூத்த துணைத் தலைவர் ரகுராமன் துணைத் தலைவர்கள் ஜே.சாதிக் அகமது , ஜி.கே.ராஜன் பொதுச் செயலாளர்கள் அருள் ஜோதி , நியாஸ் அஹமத் , புளியந்தோப்பு பிரசாத் ஐ என் டி யு சி வாகன தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் புரசை மொய்தீன் , கட்டுமான தொழிலாளர்கள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அகமத் கபீர் ரிபாயி பேராசிரியர்கள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மால்கம் ஐ என் டி யு சி மாவட்ட தலைவர்கள் வடசென்னை கிழக்கு எஸ் சம்சுதீன் வடசென்னை மேற்கு ரியாசுதீன் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் யோகராஜா மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் கே நகர் சையத் சிறுபான்மை துறை மாநில துணை தலைவர் சர்புதீன் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி மாநில செயலாளர்கள் அண்ணாமலை , சாகுல் ஹமீத் சமூக ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆதில்கான் மாநிலச் செயலாளர் காதர்மொய்தீன் சர்க்கிள் தலைவர்கள் ஹரிபாபு , பாபுகான் , மாவட்ட துணைத்தலைவர் பர்மா பஜார் நாகூர்கனி , பொதுக்குழு உறுப்பினர கே.பி. துரை , மாவட்ட பொதுச்செயலாளர் டி.கே. சுரேஸ் ஐ என் டி யு சி மாநில அமைப்புச் செயலாளர்கள் முகமது முஸம்மில் ரங்கநாதன் காமில் பாஷா மூத்த தலைவர் ராஜாராம் உலக தமிழ் கலை பண்பாடு அகாடமி சர்வதேச தலைவர் டாக்டர் எஸ்.எம்.எஸ் ரஷ்மி ருமி தர்ஹாகள் ஜமாத் மாநில அமைப்பு செயலாளர் தன்வீர் அகமது கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் இதாயத்துல்லா,
ஐ என் டி யு சி மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ரஹீம் மாவட்டத் மாவட்ட செயலாளர் O.முகமது காசிம்மாவட்ட துணைசெயலாளர் I.சயின்ஷா தலைமை நிலைய செயலாளர் ராஜா என்கின்ற சாமி மாவட்ட துணைப்பொது செயலாளர் நெல்லை சாதிக் வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் ஜசக் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணை தலைவர் P.திவ்யநாதன் R.K.நகர் சட்டமன்றதொகுதி தலைவர் M.நூர் மைதீன்R.K.நகர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. இஸ்மாயில் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிதுணை செயலாளர் பருக்ஃ ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி பொது செயலாளர் *தங்கம் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி பொருளாளர் i.கலீல் 47வது வட்ட தலைவர் M. சுல்தான் 47 வது வட்ட பொருளாளர் A.S.தமீம் 47வது வட்ட செயலாளர் M.நாசர் 47வது வட்ட பொதுசெயலாளர் காதர் மொய்தீன் மகளிர் அணி நிர்வாகிகள் தொகுதிதலைவி C.பொற்செல்வி தொகுதிதுணைத் தலைவி I மும்தாஜ் தொகுதி இணை தலைவி தாஹிரா தொகுதி பொருளாளர் நஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:ஜமால்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %