0
0
Read Time:1 Minute, 6 Second
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையமாதேவி பகுதியில் பகுதியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து போராட்டங்கள் பொதுமக்கள் ஒன்று கூடிய சிறந்த நாள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போராட்டத்திற்கு தீர்வு காண புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் அலுவலகத்தில் உண்ணாவிரசு போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருக்கு எ பாண்டியன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்பி சந்திரகாசி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி