0
0
Read Time:1 Minute, 14 Second
இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாவட்ட இணை செயலாளர் எம்.ரெங்கம்மாள், துணை செயலாளர் செல்வம், சிதம்பரம் நகர கழக துணை செயலாளர் அரிசக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தஜோதி சுதாகர், நிர்வாகிகள் எம்.ஜி.பாரி, வீரமணி, கோவிந்தராசு, பு.தா.செங்குட்டுவன், தீன.வெங்கடேசன், கோவிந்தராஜன், பாலமுருகன், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி