1 0
Read Time:1 Minute, 48 Second

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் GK மூப்பனார் அவர்களது பிறந்தநாள் விழா நகரதலைவர் கே,ரஜினிகாந்த் தலைமையில் முன்னிலையாக மாவாட்ட துனைத்தலைவர்கே,நாகராசன், மகளிரணி தலைவி K.ராஜலட்சுமி மருத்துவாரணி மண்டல செயலாளர் டாக்டர் R,வீரவேல், முன்னிலையில். வரேற்புரை நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேல் நிகழ்த்தினார், மாவட்ட தலைவர் S புரட்சிமணி சிதம்பரம் புறவழிச்சாலையில் தமாகா கொடிஏற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.

அலங்கரிக்கப்பட்ட ,ஐயா படத்திற்கு மாநிலபொது செயலாளர் வழக்கறிஞர் A,S வேல்முருகன் மாலைஅணிவித்தார்கள் அதனைதொடர்ந்து கீழவீதியில் காமராசர் சிலைக்கு மாலைஅணிவித்தும், ஏழை எளிய மக்களுக்கு அண்ண தானம்.மற்று சபாநாயகர் தெருவில் வழங்கப்பட்டது .மாவட்ட இளைஞரணிதலைவர் P,கார்த்திக் மாவட்ட மருத்துவரணி தலைவர் Dr N.பாரி ,மாவட்ட பொதுசெயலாளர்.பாண்டு( எ) பாலசந்தர்.வட்டாரதலைவர்கள் R.இளைய பெருமாள் Dவாசுதேவன்.மாவட்ட செயலாளர்கள் குமார் இன்பரசு துரைமுருகன் நகர துனைத்தலைவர் SM நடராஜ் கலந்துகொண்டனர், நன்றியுரை மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி நிகழ்த்தினார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %