0 0
Read Time:29 Second

மயிலாடுதுறை: நவம்பர் 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 25-ம் தேதி வேலைநாள் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %