0 0
Read Time:38 Second

கடலூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் நாகராஜ் இளைஞர் அணி சிங்காரவேலு மற்றும் சாய் முரளி மகளிர் அணி மாவட்ட தலைவர் ராஜலக்ஷ்மி மற்றும் சுப்புலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %