0 0
Read Time:1 Minute, 54 Second

சிதம்பரத்தில் உள்ள திரையரங்கில் கடந்த 17-ஆம் தேதி திரைப்படம் பார்க்க வந்த சிரஞ்சீவி அவரது சகோதரர் திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில் நகரமன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ராஜா மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன் இந்திய கம்யூனிஸ்ட் அன்சாரி காங்கிரஸ் நகர தலைவர் மக்கீன் மாநில பொது குழு உறுப்பினர் எம் என் ராதா மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் செயல் தலைவர் குமார் மாவட்ட செயலாளர் சின்ராஜ் திராவிட கழகம் செல்வரத்தினம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகர செயலாளர் குமரன் மனிதநேய மக்கள் கட்சி சாகுல் அமீது விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகி பங்கேற்றனர் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 24-ஆம் தேதி அனைத்து கட்சி சார்பில் நகர காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %