0 0
Read Time:58 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை‌ அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி.

இதை பற்றி அவர் கூறும்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ள பாதிப்புகளை தெரிவிக்க தொலைபேசி எண் _1077‌ மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் _04364_222588, வாட்ஸ் அப் எண்,7092255255 ஆகிய எண்களை தொடர்புகொண்டு புயல், மழை, வெள்ள பாதிப்பு பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %