0 0
Read Time:2 Minute, 2 Second

தலைமை த ஜேம்ஸ் விஜயராகவன், MC மாநில பொதுக்குழு உறுப்பினர் நகர் மன்ற கொறடா மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முன்னிலை பி வேலுச்சாமி வார்டு செயலாளர் எஸ் பச்சையப்பன் வார்டு பிரதிநிதி ஆறுமுகம், G.சத்யா வாரடு துணை செயலாளர்கள் .சிறப்புரை கழக கொடியினை ஏற்றி வைத்து அன்னதானம் (வெண்பொங்கல்) நகரகழக செய்யலாளர் நகர மன்றதலைவர் K.R. செந்தில்குமார் வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர்கள் B.பாலு R.இளங்கோவன் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பஅணி அமைப்பாளர் ஶ்ரீதர் நகர தகவல் தொழில்நுட்பஅணி அமைப்பாளர், பாவித்ரன்தென்னவன் முருகன்,தென்னவன் முத்து வட்டகழக முன்னோடிகள் டிரைவர் ரவி,அன்பழகன்,சின்னசெட்டி தெரு பத்தர் ரவி,அலிபாய்,இலமையாகினர்கோவில் மேல்கரை பத்தர் ரவி, சுப்புராயன்,காசுகடைதெரு பத்தர் ரவி, ராம்நாத், இராமநாதன், கணேசன், செந்தில்,ஜோதி, ஐய்யப்பன், அருண்,தியாகு,விஜய்,,கௌசிக்,கௌதம்,பாலா,டிரைவர் ரமேஷ்,டிரைவர் M.ரவி, குதிரைவண்டி பாலு, அயணிங் நட்ராஜ் மற்றும் R.பானுமதி,Jசத்தியா, நர்ஸ்அன்பழகி, மலர் கொடி, ருக்மணி, லலிதா, கலாவதி, பேபி சந்திரா,சாராத,புவனேஸ்வரி, விஜயா, தில்லைகரசி,மீனாட்சி,மஞ்சுளாதேவி,கஸ்தூரி,மல்லிகா,அமுதா,
மங்கலம்,j.மீனாட்சி,நர்ஸ்பானு,செல்வகுமாரி,உஷா,சின்னபொண்ணு,அனுஷியா ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %