0
0
Read Time:31 Second
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் இஸ்லாமியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.