சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி எஸ் டெஸ்ட் வளாகத்தில் வருகின்ற எட்டாம் தேதி தொடங்கி பனிரெண்டாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் தெரிவித்துள்ளார். இந்த விழா 5 நாட்கள் நடைபெற உள்ளது.
நாட்டியாஞ்சலி நாடகம் கதக் குச்சிபடி மணி பூரி நடனம் உள்ளிட்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது புதுச்சேரி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் மராத்தி குஜராத்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் பாடல்களில் ஏற்றி அதன் பின் அமைத்து உருவாக்கி ஆடல் பன்மொழி மொழிகளில் பாடல்கள் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியை நாட்டியாஞ்சலி ஏற்பாடு அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமரன் துணைத்தலைவர் நடராஜன், ராமநாதன் சம்பந்தம் கணபதி மற்றும் உறுப்பினர்கள் அருள்மொழிச் செல்வன் முத்துக்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி