0 0
Read Time:43 Second

சிதம்பரம் அருகே உள்ள போரூர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கோலப்போட்டி இன்று நடைபெற்றது கோல போட்டிகளில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெற்றி பெற்ற மகளிர்களுக்கு புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆட்மா குழு உறுப்பினருமான டாக்டர் மனோகரன் வெற்றி பெற்ற மகளிர்க்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %