வருகிற 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18.03.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 12.03.2024 முதல் 14.03.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் … Continue reading வருகிற 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed