0
0
Read Time:29 Second
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளியனூர் கிளை சார்பாக நிவாரணம் வழங்கப்பட்டது.
12-05-2021 புதன்கிழமை மஹ்ரிபிற்கு பிறகு உணவு பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை கிளியனூரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.