0
0
Read Time:56 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் காசிக்கு இணையான புண்ணிய தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு தென்திசையில் மணிக்கிராமம் ஊராட்சி மேலத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ உத்திராபதியார் சுவாமி திருக்கோவில் ஆலய அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள், பொதுமக்கள், கிராமவாசிகள் பெருந்திரளாக பங்கேற்று இறைவன் அருளை பெற்றனர் இதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்