0 0
Read Time:1 Minute, 38 Second
  • அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
  • முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் – முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தமாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

தீர்மானம் 1 – தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கும்

தீர்மானம் 2 – அனைத்து விதமான கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்த தீர்மானம்

தீர்மானம் 3 – மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கள அளவில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து செயல்படும்

தீர்மானம் 4 – சட்டசமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு

தீர்மானம் 5 – ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தீர்மானம்

Image
Image

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %