0
0
Read Time:1 Minute, 4 Second
சிதம்பரம்:காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை!
சிதம்பரத்தில் கொரேனா பொது மூடக்கம் காலத்தில் அத்தியாவசிய பொருள் வாங்க மட்டும் வெளியே வரும் பொதுமக்களுக்கு சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் பொதுமக்களிடம் அவசர தேவைக்கு மட்டும் வரவேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுரைக்கூறி மேலும் சட்ட ஒழுங்கு முறையாக கடைபிடிக்கவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.