1 0
Read Time:48 Second

கடலூர் மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது அதில் கடலூர் மாவட்ட முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவர் மற்றும் தற்போது சிதம்பரம் நகர தலைவராக செயல்பட்டு வந்த இன்ஜினியர் ரஜினிகாந்த் கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %