எங்கள் பாசத்தின் பிறப்பிடம் பாசமிகு அண்ணன் செல்வமுத்துகுமரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான மேல திருக்கழிபாலை கிராமத்திற்கு மரக்கன்றுகள் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவிற்கு சங்கத்தின் பொருளாளர் பி. சஞ்சீவ்குமார் வரவேற்புரை நல்கினார், மேல திருக்கழிபாலை ஊராட்சி மன்ற தலைவர் துர்காதேவி திருமூர்த்தி,முன்னாள் தலைவர் கோ.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சங்கத்தின் சாசனத் தலைவர் பி.முஹம்மது யாசின், சங்கத்தின் சாசனச் செயலாளர் எம். தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, மரம் வளர்ப்பதனால் தூய்மையான காற்று கிடைக்கிறது என்றும் , உலகம் வெப்பமயமாதல் தடை செய்து படுகிறது என்றும்கருத்துரை வழங்கினார்கள், ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன் பகுதியில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது, மேலும் வீட்டு தோட்டங்களில் வைப்பதற்கு பயன் தரக்கூடிய கொய்யா, மா, நெல்லி, மரக்கன்றுகள் 150 பேருக்கு வழங்கப்பட்டது.
ஊரில் உள்ள நூலகத்திற்கு 20 புத்தகங்கள் வழங்கப்பட்டது, நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர் ஆர்.கரிகால்வளவன், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், விழா ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் ஆர். திருமூர்த்தி செய்தார், நன்றி உரை சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஆர். அருள் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான மேல திருக்கழிபாலை கிராமத்திற்கு மரக்கன்றுகள் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவிற்கு சங்கத்தின் பொருளாளர் பி. சஞ்சீவ்குமார் வரவேற்புரை நல்கினார், மேல திருக்கழிபாலை ஊராட்சி மன்ற தலைவர் துர்காதேவி திருமூர்த்தி,முன்னாள் தலைவர் கோ.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக சங்கத்தின் சாசனத் தலைவர் பி.முஹம்மது யாசின், சங்கத்தின் சாசனச் செயலாளர் எம். தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, மரம் வளர்ப்பதனால் தூய்மையான காற்று கிடைக்கிறது என்றும் , உலகம் வெப்பமயமாதல் தடை செய்து படுகிறது என்றும்
கருத்துரை வழங்கினார்கள், ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன் பகுதியில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டது, மேலும் வீட்டு தோட்டங்களில் வைப்பதற்கு பயன் தரக்கூடிய கொய்யா, மா, நெல்லி, மரக்கன்றுகள் 150 பேருக்கு வழங்கப்பட்டது, ஊரில் உள்ள நூலகத்திற்கு 20 புத்தகங்கள் வழங்கப்பட்டது, நிகழ்வில் சங்கத்தின் உறுப்பினர் ஆர்.கரிகால்வளவன், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், விழா ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் ஆர். திருமூர்த்தி செய்தார், நன்றி உரை சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஆர். அருள் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி