0 0
Read Time:1 Minute, 10 Second

கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மூன்று இடங்களில் கட்சியினை கொடியேற்று விழா மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது .
மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளர் ராஜராஜன் மகளிர் அணி தலைவி ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர் இளைஞர் அணி தலைவர் சிங்காரவேலு வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி விவசாயிகளுக்கு ஈடு பொருள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் குமார் இன்பரசு வீரவேல் கார்த்தி மகளிர் அணி பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இளைஞர் அணி கணேஷ் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %