0 0
Read Time:2 Minute, 22 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது சம்பந்தமாக சிதம்பரம் நகர காவல் நிலைய குற்ற எண் 325 /2024 u/s 303(2) BNS ACT படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அது சம்பந்தமாக இருசக்கர வாகனங்களை திருடிச் செல்லும் மர்ம நபரை
கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் உத்தரவின் பேரில் சேத்தியாதோப்பு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன் அவர்கள் பொறுப்பு *சிதம்பரம் உட்கோட்டம் அவர்கள் மேற்பார்வையில் சிதம்பரம் நகர
காவல் ஆய்வாளர் * ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் பரணிதரன் மற்றும்
சிதம்பரம் உட்கோட்ட_ _குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன்
சிறப்பு உதவி ஆய்வாளர்கள்
பாபு
கோபி
தலைமை காவலர்கள்*
ராஜீவ் காந்தி
கணேசன்
பாலாஜி
ஞானப்பிரகாசம் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு
CCTV Footage மற்றும் சைபர் க்ரைம் தலைமை காவலர்கள் .பாலமுருகன்,
.பத்மநாபன் ஆகியோர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட P K மேடு C தண்டேஸ்வரநல்லூர் சிதம்பரம் மணிகண்டன் – 22 S/O பாஸ்கர் என்பவரை கண்டுபிடித்து கைது செய்து விசாரித்ததில் சிதம்பரம் நகரம், மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார் ,
எதிரியிடமிருந்து பல்சர் வாகனம் -2 , YAMAHA R15 – 1 ஆகிய மூன்று இருசக்கர வாகனங்கள் கைபற்றப்பட்டது, அதன் மதிப்பு சுமார் 400000/- ஆகும்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %