0 0
Read Time:51 Second

சிதம்பரம், ஆக 28: சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக
டி .அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் புதன்கிழமை காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு உதவி காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய பி .ரகுபதி பதவி உயர்வு பெற்று கீழ்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் அவர்களை சிதம்பரம் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %