0 0
Read Time:45 Second

பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நகரம் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.

சிதம்பரம் நகரத் துணைத் தலைவர் ஜி கோபி சபத தலைமையில் சிறப்பு விருந்தினர் கே ஏ ஆளவந்தார் மாவட்ட தலைவர் அமைப்பு மக்கள் சாரா சேவை பிரிவு கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக பயிற்சி அளித்தனர்.

பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் *மாவட்ட தலைவர் தொழில் பிரிவு ராகேஷ் கலந்து கொண்டார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %