0
0
Read Time:1 Minute, 17 Second
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு புதிதாக தொடங்கியுள்ள டிஜிட்டல் கிராஃப்ட் சர்வே பணியால் பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் வட்டாரத் தலைவர் ஷேக்சிராஜுதின் வட்ட செயலாளர் பாலமுருகன் பொருளாளர் சுரேஷ் கணேசன் சிறப்பு பேச்சாளர் திருவேங்கடம் உட்பட பல கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி