0
0
Read Time:53 Second
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, சிதம்பரம் நகராட்சி, நடராஜா கார்டனில் உள்ள ஈக்கா மைதானத்திற்கு சென்று வர ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்களிடம் சிதம்பரம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சாலை வசதி ஏற்படுத்தி தர சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான கடிதத்தினை ஜமாத் நிர்வாகிகளிடம் இன்று வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி