0
0
Read Time:1 Minute, 7 Second
தமிழக துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை வரவேற்கும் விதமாக சிதம்பரம் நகர திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது சிதம்பரம் நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜெயராகவன் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன் நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் கவுன்சிலர்கள் மணிகண்டன் லதா வளர்மதி ராஜன் அறிவழகன் தில்லை சரவணன் அசோகன் உள்ளிட்ட அனைத்து நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி