தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமை இயக்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் எஸ்.சி.ஏக்கு வழங்கிய உள் ஒதுக்கீட்டுஆணையினை நீக்கும் வரை அதற்கான தீவிர களப்பணியாற்றுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய மத்திய மற்றும் மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தியும் தனியார் துறையில் பட்டியல இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய மற்றும் மாநில அரசைகளுக்கு சட்டம் இயற்றும் வரை அதற்கான தொடர் கலைப்பணி ஆற்றுவதும் பட்டியல் இன மக்களுக்கான தமிழக அரசாணை எண் 92 இன் படி பட்டியல் இன மாணவர்கள் அனைவருக்கும் முற்றிலுமாக இலவச கல்வியை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்தனர்
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி