0
0
Read Time:51 Second
தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைமையில் பேரணியாக சென்று மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கீதைமுரளி,சரவணன்,ஓபேத், சிலம்பரசன், S.M.ராஜ்,பிரபு,ஹரிஷ், சசிகுமார், மற்றும் கழகத்தின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: ரெ. முரளிதரன்