0 0
Read Time:1 Minute, 3 Second

சிதம்பரம் கொள்ளும் மேட்டு தெரு பள்ளிவாசல் சார்பாக பள்ளிவாசலில் சுற்றி இருக்கும் 13 தெருக்களையும்
கண்காணிக்கும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகம் கேமராக்களை வைத்துள்ளது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக் அவர்கள் இதை துவங்கி வைத்தார். நகர ஆய்வாளர் ரமேஷ்பாபு
நகர துணை ஆய்வாளர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

இதில் சிதம்பரம் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கின் மற்றும் கொள்ளு மேட்டு தெரு பள்ளி தலைவர் செல்லப்பா என்கின்ற ஜாவுதீன் சிதம்பரம் கொள்ளு மேட்டுத்தெரு ஜமாத்தார்களும் கொள்ளு மேட்டு தெரு சுற்றியுள்ள தெரு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %