Read Time:42 Second
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிதம்பரம், அம்மாப்பேட்டை நடராஜன் கொலை வழக்கில் அதிரடியாக குற்றவாளியை கண்டுபிடித்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் அண்ணாமலை நகர் காவலர்களுக்கு கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி