Read Time:44 Second
தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிதம்பரம் அருகே கே.ஆடூர் பூங்குடி கிராமத்தை சேர்ந்த ஜி. ஆர். புருஷோத்தமன் என்பவரை கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புருஷோத்தமன் இன்று கடலூர் மேற்கு மாவட்டசெயலாளர் அருண்மொழிதேவன்எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி