100 நாள் வேலை திட்டத்தில்(MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வருவதாக ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ஒன்றிய கழகத்தின் சார்பில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை: தஇரா.கலையரசன் ஒன்றிய கழக செயலாளர்
முன்னிலை : செ.மோகன்தாஸ் (மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர்),
.ஜெகபர் அலி மாவட்ட சிறுபான்மையினர் நல அணி துணை அமைப்பாளர்
V.செல்வகுமாரிஒன்றிய துணை செயலாளர், .ஆர்.சம்பந்த மூர்த்தி மாவட்ட பிரதிநிதி
ரவிச்சந்திரன் மாவட்ட பிரதிநிதி,V.விமலாதித்தன் சிவலோகம் ஒன்றிய இளைஞரணி இரா.அன்புச்செல்வன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் H. காதர் மஸ்தான், A.சுபாகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் A. அப்துல் சலீம் மற்றும் ராஜராஜன் தில்லைவிடங்கன் கிளை கழக செயலாளர்கள் நீலமேகம் சோமசுந்தரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் கழக சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி