Read Time:51 Second
கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றியம் மேல் அணுவம்பட்டு
ஊராட்சியை சேர்ந்த விஜயா தண்டபாணி அவர்களின் வீடு மீது புளியமரம் விழுந்து முழுவதும் சேதமானது மாவட்ட கழக செயலாளர் உத்தரவுபடியும். மாவட்டம் கழக பொருளாளர் MRKP.கதிரவன் ஆலோசனைப்படியும் பாதித்த குடும்பத்திற்கு நிதிஉதவி புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் நலத்திட்ட உதவி வழங்கினார் மேலும் வட்டாட்சியர் அவர்களிடம் தொடர்பு கொண்டு மாற்று இடம் வீடும் வழங்க வலியுறுத்தினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி