Read Time:50 Second
கடலூர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் உத்திராபதி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் வேலன் குழந்தைகளுக்குக்கான தற்காப்பு கலை குறித்து பேசினார் விரிவுரையாளர் ரமேஷ் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்காப்பு கலைகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி