0
0
Read Time:34 Second
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையிலும், மதனா மருத்துவமனை அருகிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதாக புகார் வந்ததையடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் ஆய்வு செய்து அதனை நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: சரவணன், மயிலை.