1 0
Read Time:33 Second

மயிலாடுதுறை: சோழம்பேட்டை, சத்யா காலனி பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை சங்கத்தின் கிளை துணை செயலாளர் தோழர் அருள் ராஜ் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் ஜி துரைமுருகன், கிளை பொருளாளர் டீ மதன் மற்றும் கிளை தோழர்களும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %