0
0
Read Time:44 Second
- புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கான இ- பதிவு முறை மீண்டும் சேர்ப்பு திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு
- திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்ற வேண்டும்
- விழாவில் பங்கேற்பவர்களின் அனைத்து வாகனங்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும்
- மணமகள், தாய் ,தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும்