0 0
Read Time:36 Second

பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதோடு அங்கு இன்று தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவினை உண்டு அதன் தரம் குறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆய்வு செய்தார்.

Image
Image
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %