0
0
Read Time:33 Second
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜெ.குறுக்குச்சாலை யில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் முன் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்:மன்னை விஜயகாந்த்.