0
0
Read Time:40 Second
கடலூர்: காட்டுமன்னார்கோயில் வட்டம் வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க லஞ்சம் கேட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மெல்வின் ராஜா சிங் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை செய்ததில் மணிமாறன்(வட்ட வழங்கல் உதவியாளர்) இடைத்தரகர் ராஜசேகர் இருவர் கைது செய்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை!
செய்தியாளர்:கிருஷ்ணராஜ், மன்னை.