0 0
Read Time:41 Second

மயிலாடுதுறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பாக கொரோனா உதவி மையம் செயல்பட்டு வருகிறது. கபசூரகுடி நீர் வழங்கல்,கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தல்,நோயாளிகளின் உதவியாளர்களுக்கு உணவு ,குடிநீர் பாட்டில்கள் வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டினையும் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %