Read Time:29 Second
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய மக்களுக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான வீடியோ! pic.twitter.com/Txv0AGdKlU
— அகர முதல செய்திகள் (@aagaramuthalaa) May 23, 2021
-மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கம்.