0 0
Read Time:45 Second

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ்_டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

கொரோனா பரவல் குறைந்த பிறகே #பிளஸ்_டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் இதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி செவ்வாய்கிழமைக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %