Read Time:47 Second

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் கொரோனா பரவல் வெகுவாக பரவும் காரணத்தினால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மாநில தலைவரும் எஸ்.ஆர்.ஜெம்புலிங்கம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள மருத்துவமனை தெருவில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் இரண்டு வேளை கபசுரக் குடிநீர் முக கவசங்களும் வழங்கி வருகிறார்.
செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.