0 0
Read Time:3 Minute, 57 Second

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு ஆனது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றி உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
மேலும் விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்:
தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
District Court விண்ணப்பக் கட்டணம் :

BC/ BCM/ MBC/ DC/ Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow – விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp

https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_12_Tamil.pdf

https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_12_Tamil.pdf

https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/Notification.jsp?district=12

Madras High Court Recruitment 2021: The Centralised Recruitment Cell of the Madras High Court has invited applications for various posts like sweeper, sanitary worker, office assistant, copyist attender, gardener, watchman, night watchman, among others in various judicial districts of Tamil Nadu.

In total, there are 3,557 posts available. The last date to apply for these posts is 6 June. Those who are interested can apply by visiting the official website jrchcm.onlineregistrationform.org/MHCMP/.

Aspirants can follow these steps to apply:

1. Go to https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/

2. On the homepage, check the ‘Announcements’ section

3. Click on the notification

4. Now, select the district for which you want to apply. Candidates are advised to select the Judicial District with utmost care as no changes will be allowed thereafter

5. Read the instructions and apply

Here’s the direct link.

Eligibility:

1. A candidate must be either

(i) A citizen of India

(ii) A subject of Nepal or Bhutan

2. A candidate must have a minimum qualification of Class 8 if he is applying for Office Assistant and Copyist Attender, and Office Assistant posts

3. An applicant must know how to read and write in Tamil.

4. Persons with disabilities need to submit a certificate from the Medical Officer of a Government Hospital, about the nature of handicap. This certificate will be needed at the time of the selection

Examination:

There will be a written examination of 50 objective type multiple choice questions (MCQ) each carrying 1 mark. It will have 30 questions from General Knowledge and 20 questions from General Tamil. The paper will be of 60 minutes.

Those who qualify for the written test will be called for a Practical test and thereafter for an Oral test. The final selection list will be based on combined numbers of all the tests.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %