Read Time:26 Second
🅰️அகர Ⓜ️முதல 🅱️BREAKING ↗️NEWS.
— அகர முதல செய்திகள் (@aagaramuthalaa) May 24, 2021
கேரளா: சட்டமன்றத் தேர்தலில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார்!. pic.twitter.com/mlAJEnNMGj
கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வழக்கறிஞர் A.ராஜா. அவர் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார் அவர்!